Veerappan death date
Veerappan history tamil...
Veerappan familyகொளத்தூர் மணி
கொளத்தூர் மணி எனப் பரவலாக அறியப்படும் தா. செ. மணி (பிறப்பு 20 சூன் 1948) தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவராக ஆகஸ்ட் 2012 முதல் செயலாற்றி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1948-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20-ஆம் திகதி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மூலக்காடு பஞ்சாயத்தைச் சேர்ந்த உக்கம்பருத்திக்காடு என்ற கிராமத்தில் கொளத்தூர் மணி பிறந்தார். இவரின் தந்தையார் செங்கோடன், தாயார் பாவாயம்மாள்.
செங்கோடன் அவர்கள் விவசாயியாகவும், 1950ஆம் ஆண்டு முதல் வனத்துறை ஒப்பந்ததாரராகவும், நெடுஞ்சாலைத் துறை, கலால் துறை ஆகியவற்றின் ஒப்பந்ததாரராகவும் இருந்தவர் ஆவார்.
கல்வி மற்றும் பொதுவாழ்வில் நுழைவு
[தொகு]இவர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார்.
Veerappan wife death
சேலம் அரசினர் கலைக் கல்லூரியில்புகுமுக வகுப்பைத் தொடர்ந்தார். 17 வயதிலேயே பொது வாழ்வில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் 1966ஆம் ஆண்டு ஊர